வெகு விரைவில் எமது ஒன்றிய விதிகள் வெளியிடப்படும் .நன்றி
ஒன்றிய விதிகள்
புதன், 16 மார்ச், 2011
திங்கள், 28 பிப்ரவரி, 2011
உறுப்பினர் /சந்தா
---------------------------
புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லது புங்குடுதீவில் திருமணம் செய்தவர்கள் ,பதினெட்டு வயது முற்றாக முடிந்தவர்கள் ,சுவிட்சர்லாந்து வதிவிட விசா அல்லது குடியுரிமை உள்ளவர்கள் ,சுவிஸ் குற்றவியல்பதிவு திணைக்களத்தில் தண்டனை பெறாதவர்கள் என அத்தாட்சி பத்திரம் உள்ளவர்கள் மட்டும் எம்மிடம் விண்ணப்பப் படிவத்தை பெற்று விண்ணபிக்கலாம் .விண்ணப்பம் பரிசீலிக்கப் பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் அங்கீகாரம் நிர்வாகத்தினால் மட்டும் வழங்கப் படும் .
வருட சந்தா 120சுவிஸ் பிராங்குகள் செலுத்தப்பட வேண்டும்
எந்த ஒரு கூட்ட அழைப்பு கிடைபதற்ற்கும் முன்னரே அங்கத்தவராகி சந்தா கட்டி இருந்தால் மட்டுமேஅந்த கூட்டத்தில் பங்கு பற்றவோ வாக்களிக்கவோ உரிமை உடைத்தாவார் ,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)